5வது வார்டு வடக்கு பைபாஸ் பகுதியில் மேயர் ஆய்வு

5வது வார்டு வடக்கு பைபாஸ் பகுதியில் மேயர் ஆய்வு
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 5வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு பைபாஸ் பகுதியில் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஜூலை 10) ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள குப்பைகளை சரியான முறையில் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இந்த ஆய்வின்பொழுது 5வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story