5 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டம் அருகே உள்ள பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப்ப ராஜா மற்றும் போலீசார் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சாரதா கல்லூரி விலக்கு பகுதியில் நின்று கொண்டிருந்த மேல குளம் மாரிமுத்து என்பவரை சோதனை செய்து அவரிடம் இருந்த 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
Next Story

