5 லட்சம் மதிப்பிலான தீபாவளி பெட்டகத்தை வழங்கிய பர்கூர் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 100 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் அடங்கிய தலா 5,000 ரூபாய் மதிப்பில், ரூ.5 லட்சம் மதிப்பிலான தீபாவளி பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்துக்கொண்டு இன்று அக்-18 தீபாவளி பெட்டகத்தை வழங்கினார். இதை தெடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
Next Story

