லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

பைல் படம் 

கன்னங்குறிச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கன்னங்குறிச்சி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு் விற்ற கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாபு (வயது 50), தங்கமணி (38), தங்கராஜ் (40) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story