அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் 5 மாடி கட்டிடம்

X
அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ. 25 கோடியில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 5 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:கொரோனா காலத்தில் 2.30 கோடி ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.4000 நிவாரண உதவி வழங்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 5 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, என்றார். இந்நிகழ்வில் கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
Next Story
