50வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு கொண்டார். அப்பொழுது மேயர் ராமகிருஷ்ணன் கழிவுநீர் ஓடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா,மாமன்ற உறுப்பினர் ரசூல் மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

