50 பவுன் தங்க நகைகள் இருந்த பையை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர் !

50 பவுன் தங்க நகைகள் இருந்த பையை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர் !
X
தவறவிட்ட தங்க நகைகள் நிரம்பிய பை – ரயில்வே போலீசாரின் நேர்மைக்கு பாராட்டு.
சென்னை-கோவை ரயிலில் பயணம் செய்த ரவிக்குமார் (53) குடும்பத்துடன் இறங்கும்போது, 50 பவுன் தங்க நகைகள், பணம், செல்போன் இருந்த கைப்பையை தவறவிட்டார். பாதுகாப்பு ஆய்வில் இருந்த ரயில்வே காவலர் மணிகண்டன் அந்த பையை கண்டெடுத்து அலுவலகத்துக்கு ஒப்படைத்தார். பின்னர் விசாரணையில் அது ரவிக்குமாரின் பை என உறுதி செய்யப்பட்டு, நகைகளும் பொருட்களும் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story