மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்த நிகழ்வு !
அ.தி.மு.க
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் 50 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொருளாளர் முத்தையா, நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று (மார்ச்.15) 50 பேர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story