நெல்லையில் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கம்
பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து ஊழியர் போராட்டத்தால் நெல்லையில் 50 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் அரசிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று போக்குவரத்து ஊழியர் போராட்டத்தால் நெல்லையில் 50 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.இதில் பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
Next Story