52வது வார்டு கவுன்சிலருக்கு நன்றி தெரிவிப்பு

52வது வார்டு கவுன்சிலருக்கு நன்றி தெரிவிப்பு
X
52வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலையா
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டு அன்னை கதிஜா கார்டன் பகுதியை சொத்துவரி ஏரியாவில் ZONE Aல் இருந்து Bக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்ட 52வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலாவை இன்று (ஜூலை 26) அன்னை கதீஜா கார்டன் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
Next Story