54 ஆம் ஆண்டு பங்குனி உத்திர காவிரி திருவிழா

54 ஆம் ஆண்டு பங்குனி உத்திர காவிரி திருவிழா
54ஆம் ஆண்டு பங்குனி உத்திர காவடி திருவிழா திருச்செங்கோடு வியாபாரிகள் 54 ஆம் ஆண்டு பங்குனி உத்திர காவடி திருவிழா நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் கைலாசம்பாளையம் கோவிலில் இருந்து 51காவடிகள் புறப்பட்டு திருச்செங்கோடு நான்குராத வீதி வழியாக வருகை புரிந்து அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் செங்கோட்டு வேலவர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
Next Story