6 அடி நீள நல்ல பாம்பு மீட்பு!

6 அடி நீள நல்ல பாம்பு மீட்பு!
X
6 அடி நீள நல்ல பாம்பை மீட்டு காப்புக் காட்டில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு, பலவநத்தத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அசோக்குமார் வீட்டின் மாட்டுக் கொட்டகையில் 6 அடி நல்ல பாம்பு புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பைப் பிடித்து, மோர்தானா காப்புக்காட்டில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story