6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

பெற்றோர்கள் தமது குழந்தைகளை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்து செவிலியர் எவ்லினிடம் வைட்டமின்-ஏ திரவம் புகட்டிக் கொண்டனர்.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் அரசு துணை சுகாதார மையத்தில் இன்று 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் தமது குழந்தைகளை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்து செவிலியர் எவ்லினிடம் வைட்டமின்-ஏ திரவம் புகட்டிக் கொண்டனர். இதேபோல் அங்கன்வாடி மையத்திலும் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் புகட்டப்பட்டது.
Next Story