ஷூ கம்பெனி சார்பில் அரசு பள்ளிகளுக்கு 6 லட்சம் மதிப்பில் இலவச உபகரணங்கள்
ஷூ கம்பெனி சார்பில் அரசு பள்ளிகளுக்கு 6 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
போச்சம்பள்ளி அடுத்த சிப்காட்டில் இயங்கி வரும் ஷூ கம்பெனி சார்பில் அரசு பள்ளிகளுக்கு 6 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட்டில் இயங்கி வரும் ஷூ கம்பெனி தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளுக்கு 6 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் புளியம்பட்டி, பர்கூர், மத்தூர், குட்டூர், போக்கம் பட்டி, பாலேத்தோட்டம், நாகம்பட்டி, பாலத்தூர், சின்னப்பாரண்டபள்ளி, ஆகிய 9 அரசு பள்ளிகளுக்கு சுமார் 6 லட்சம் மதிப்பில் உபகரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் செய்யார் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் நிறுவனம் லிமிடெட் - ஜென்ட்ரல்மேனேஜர் கோட்டா ராஜசேகர், செய்யார் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஜெயராஜ் பாபு, ஜென்ட்ரல் மேனேஜர் ஆகியோர் கலந்து கொண்டு. ஃபேர்வே எண்டர்பிரைசஸ் ஷூ கம்பெனிதொழிற்சாலை நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story