6 இருசக்கர வாகனம் பறிமுதல்

6 இருசக்கர வாகனம் பறிமுதல்

சங்கராபுரத்தில் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டான்.


சங்கராபுரத்தில் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டான்.
சங்கராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது: நான்கு லட்சம் மதிப்பிலான 6 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story