60 அடி கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு!
Pudukkottai King 24x7 |24 Dec 2024 1:39 PM GMT
நிகழ்வுகள்
ஆலங்குடி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலங்குடி அருகே உள்ள வாரப்பூர் புதுவயலில் வீரைய்யா என்பவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த கவிக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான ஆடு தவறி விழுந்தது. நிலைய அலுவலர் (பொ) இளவரசன் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி ஆட்டினை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Next Story