குமரியில் 60ஆயிரத்து 95 போ் - கலெக்டர் சொன்ன தகவல் என்ன?

குமரியில் 60ஆயிரத்து 95 போ் - கலெக்டர் சொன்ன தகவல் என்ன?

டிஎன்பிஎஸ்சி தேர்வு

குமாரி மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 95 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளதாக்4 ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தோ்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக துறை அலுவலா்களுடன் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் புதன்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, "டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தோ்வை கன்னியாகுமரி மாவட்டத்தில் 212 மையங்களில் 60 ஆயிரத்து 95 போ் எழுதவுள்ளனா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன" என்றாா்.

Tags

Next Story