திருநெல்வேலியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவு-ஆட்சியர் அறிக்கை !

திருநெல்வேலியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவு-ஆட்சியர் அறிக்கை !

ஆட்சியர் கார்த்திகேயன்

திருநெல்வேலி மாவட்டத்தில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 20) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 20) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story