62 வது மலர் கண்காட்சிக்கு தீவிரபணி

62 வது மலர் கண்காட்சிக்கு தீவிரபணி
X
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை நடைபெறும் 62 வது மலர் கண்காட்சிக்கு தீவிரபணியில் ஈடுபட்டு வரும் தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் நிலையில் வருடம் தோறும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சியானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 62 வது மலர் கண்காட்சி நாளை 24.05.25 தொடங்கவிருக்கும் நிலையில் கொடைக்கானல் பிரையன் பூங்காவில் மலர்களால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண பூச்செடிகளை தோட்டக்கலை துறையினர் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பூக்கள் பூத்துக் குலுங்கும் நிலையில் மேலும் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பலவிதமான மலர்களைக் கொண்டு ஆச்சரியப்பட வைக்கும் வண்ணம் உள்ளது அலங்கரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறை துறையினர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் மேலும் பிரையண்ட் பூங்காவில் பலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் முதியோர்களுக்கு வசதிகளுக்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக. சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story