65 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை, வில்பட்டி ஊராட்சி வெள்ளப்பாறையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் 65 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கினார். பட்டா பெற்றவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் கொடைக்கானல் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

