65 வயது பெண் மாயம் போலீசில் புகார்

X
Komarapalayam King 24x7 |1 Oct 2025 6:57 PM ISTகுமாரபாளையத்தில் 65 வயது பெண் மாயமானதால் போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் விமலா, 65. இவர் தன மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம், சாந்தி வெளியூர் சென்றதால், விமலா வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் விமலாவின் மகன் முனிராஜ், 40, புகார் செய்தார்.. குமாரபாளையம் போலீசார் விமலாவை தேடி வருகின்றனர்.
Next Story
