திருப்பத்தூர் மாவட்டத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி சராசரியாக 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்ட்பட்ட திருப்பத்தூர் தொகுதி ஜோலார்பேட்டை தொகுதி மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5மணி நிலவரப்படி சராசரியாக 66சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
Next Story