ரூ.6.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, டி.டி.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ரூ.6.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், அமைச்சர் கே.என். நேரு பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.68.58 கோடி மதிப்பீட்டில் 23 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர்கள், நகர மன்றத்தலைவர்கள், நகர மன்ற துணைத் தலைவர்கள்,
Next Story

