75 வயது முதியவர் யோகாசனம் செய்து அசத்தல்

இன்றைய கால இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மேடையில் ஏறி யோகாசனம் செய்த முதியவர்
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பத்தாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற கலை நிகழ்ச்சி போட்டியில் நடப்பதற்கு முன்னதாக இன்று இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக 75 வயது முதியவர் நம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் ஒரே பயிற்சி நன்றாக வேலை செய்யும் அதில் இரண்டு யோகாசனங்களை செய்து அசத்தினார். பொதுமக்கள் இளைஞர்கள் முதியவருக்கு பாராட்ட தெரிவித்தனர்.
Next Story