750 கோதண்டராமபுரத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

நிகழ்வுகள்
புதுக்கோட்டை அருகே கோதண்டராமபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 120 வருடம் பழமை வாய்ந்த பொன்னழகி அம்மன் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மழை வேண்டிவும், விவசாயம் செழிக்கவும், நோயின்றி வாழவும் 750 பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
Next Story