ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா

குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் 75வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . ஊத்தங்கரை அதிமுக எம்எல்ஏ தமிழ்செல்வம் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இதில் அதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் ஹமீது,வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தெற்கு வேங்கன் நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம்,

முப்பாரப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story