79ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா!

79ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா!
X
மாரியம்மனுக்கு 79ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது .
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மனுக்கு 79ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது . இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நேர்த்திக்கடனாக கூழ் ஊற்றி, மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர் .பின்னர் பூங்கரகம் வீதி உலா நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story