79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூரில் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூரில் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். கரூர் பழனியப்பா நகரில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story





