79வது சுதந்திர தின விழா பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்...

79வது சுதந்திர தின விழா பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்...
X
79வது சுதந்திர தின விழா பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தபால் நிலையம் எதிரே குமாரசாமி தெரு, 1. வார்டு பகுதியில் அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வார்டு செயலாளர் பூபதி, மற்றும் 1.வது வார்டு சர்தார், கார்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கி சிறப்பித்தனர்.
Next Story