79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கி நகரின் பல்வேறு பகுதிகளை தேசிய கொடி ஏற்றி பாஜகவினர் சுதந்திர தினத்தை கொண்டாடினார்*

X
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கி நகரின் பல்வேறு பகுதிகளை தேசிய கொடி ஏற்றி பாஜகவினர் சுதந்திர தினத்தை கொண்டாடினார் நாட்டின் 79வது சுதந்திர தினம் இந்தியாவின் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் அலுவலகம் ஆத்து மேடு, செந்தி விநாயகபுரம் தெரு, நெல்க்கடை மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி பாரத அன்னையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கி நாட்டுப்பற்றை ஏற்படுத்தினார் மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் மாநில செயற் உறுப்பினர் கஜேந்திரன் பொதுக் குழு உறுப்பினர் சந்திரன் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி , ஈஸ்வரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சங்கரேஸ்வரி நகர தலைவர் மணிராஜ் மற்றும் மாநில மண்டல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

