8 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்.

8 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்.
X
8 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, நேற்று காணொலிக் காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி துறை சார்பாக, ரூ.4 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், நேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து, கட்டிட வளாகத்தை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
Next Story