8 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புதுறையினர்

X
திண்டுக்கல், நத்தம், வீமாஸ்நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் செயல்படாமல் உள்ள பார் கட்டிடத்திற்குள் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்புதுறையினர் 8 அடி நீளம் கொண்ட பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story

