8 ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் குராயூர் கலையரசி மஹாலில் இன்று( ஜூலை 31) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் குராயூர், மருதங்குடி வேப்பங்குளம், சென்னம்பட்டி, எஸ் வெள்ளாங்குளம், பேய் குளம், ஓடைப்பட்டி, உன்னிப்பட்டி ஆகிய கிராம ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் அனைத்து துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந் நிகழ்வின் போது கள்ளிக்குடி ஊராட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள் வருகை தந்து பொதுமக்களுக்கு புதுவிடும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story



