8 வயது சிறுவன் கராத்தே போட்டியில் சாதனை

8 வயது சிறுவன் கராத்தே போட்டியில் சாதனை
X
குமாரபாளையம் 8 வயது சிறுவன் கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளான்.
பெங்களூரு நகரில் தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநில போட்டியாளர்கள் பல்வேறு வயது பிரிவின் கீழ் பங்கேற்றனர். குமாரப்பாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் இன்பா, தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.பெங்களூருவில் நடைபெற்ற தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 8 வயது பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த இன்பாவை, பயிற்சியாளர் கவுதம் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.
Next Story