8 கிலோ அதிசய மரவள்ளிக்கிழங்கு; மக்கள் வியப்பு

8 கிலோ அதிசய மரவள்ளிக்கிழங்கு; மக்கள் வியப்பு

 கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜிட்டோப்பனபள்ளியில் வெங்கடேசன் என்பவரின் நிலத்தில் ஒரு மரவள்ளிக்கிழங்கு மட்டும் 8 கிலோ அளவில் விளைந்துள்ளது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜிட்டோப்பனபள்ளியில் வெங்கடேசன் என்பவரின் நிலத்தில் ஒரு மரவள்ளிக்கிழங்கு மட்டும் 8 கிலோ அளவில் விளைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி ஊராட்சி சேர்ந்த ஜிட்டோப்பனபள்ளி கிராமத்தில் வசித்து வரும். வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். அதில் ஒரு செடியில் 8 கிலோ எடையுள்ள மரவள்ளிக்கிழங்கு வளர்ந்துள்ளது. இதை அந்த பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஒரே ஒரு மரவள்ளி கிழங்கு இவ்வளவு பெரிதாக இருப்பதை மக்கள் அதிசயமாக பார்த்து சென்றனர்

Tags

Next Story