அத்துமீறி கஞ்சா விற்ற 8 பேர் கைது

அத்துமீறி கஞ்சா விற்ற 8 பேர் கைது

பைல் படம் 

திருவாரூரில் அத்துமீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அய்யனார் கோவில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேவ ஜெயவல்லவன் ,உச்சிமேடு காலனி தெருவை சேர்ந்த மணிகண்டன், உச்சிமேடு காலனி தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் ,தேவர் கண்ட நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்த விஜய், தேவர் கண்ட நல்லூர் உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த சிவ சங்கர் ,உச்சிமேடு காலனி தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன், ஐயம்பேட்டை மெயின் ரோடு சர்ச் அருகில் கஞ்சா விற்பனை செய்த சக்தி என்கிற வருண்,தப்பளாம்புலியூரை சேர்ந்த கேசவ குமார் ஆகிய எட்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர் விற்பனைக்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story