80 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு

X
Komarapalayam King 24x7 |16 Jan 2026 8:30 PM IST80 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகம் அருகே 80 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி ஜன. 3ல் மயங்கி கிடந்தார். இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மதியம் 01:00 மணியளவில் இறந்தார், இவரது பிரேதம் ஈரோடு அரசு மருத்துவமண் ஐ சவக்கிடங்கில் உள்ளது. இது குறித்து குமாரபாளையம் வி.ஏ,.ஓ. செந்தில்குமார் புகார் கொடுக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
