கடலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் பேருந்துகள் இயக்கம்
கடலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் பேருந்துகள் இயக்கம்
கடலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் பேருந்துகள் இயக்கம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து 80 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன. பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.
Next Story