விராலிமலையில் 80.9% வாக்குப்பதிவு

விராலிமலையில் 80.9% வாக்குப்பதிவு

வாக்கு பதிவு இயந்திரங்கள் 

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
கரூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் தங்கவேல் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.மொத்த வாக்காளர்களான 2 லட்சத்து 21 ஆயிரத்து 927 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 640 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். இது வாக்கு சதவீதத்தில் 80.49 ஆகும்.

Tags

Read MoreRead Less
Next Story