நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ மழை - ஆட்சியர் தகவல்

X
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.30) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள மழை அளவு குறித்தான செய்திக்குறிப்பில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக 90.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story
