90 அடி கிணற்றில் தவறி விழுந்த மெக்கானிக்

90 அடி கிணற்றில் தவறி விழுந்த மெக்கானிக்
X
திண்டுக்கல் அருகே 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மெக்கானிக்கை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறையினர்
திண்டுக்கல், பழநிரோடு, முத்தனம்பட்டி அருகே வெயில்அடிச்சான்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது 90 அடி கிணற்றில் உள்ள மோட்டாரை பழுது பார்க்க கிணற்றில் இறங்கிய மெக்கானிக் வேல்முருகன்(54) என்பவர் தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்பு வலை மூலம் வேல்முருகனை உயிருடன் மீட்டனர்.
Next Story