தேனி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 94.65% பேர் தேர்ச்சி

தேனி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 94.65% பேர் தேர்ச்சி

தேர்ச்சி விழுக்காடு

தேனி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 94.65% பேர் தேர்ச்சி பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது இதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஆண்டிபட்டி போடி கம்பம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 12,611 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதியுள்ள நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதில் 11,9 36 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மேலும் தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Tags

Next Story