20 அடி நீள வேலை அலகு குத்தி வந்த பக்தர்

20 அடி நீள வேலை அலகு குத்தி வந்த பக்தர்

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு இருபது அடி நீளம் அலகு குத்தி வந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு இருபது அடி நீளம் அலகு குத்தி வந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு இருபது அடி நீளம் அலகு குத்தி வந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா முடிந்த போதும் பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக இல்லை. தொடர்ந்து காவடி மற்றும் வேல்களை தாங்கி வந்த வண்ணம் உள்ளனர்.

கொடுமுடி தீர்த்தக்காவடி சிறப்பு பெற்றதாகும். காவடித்தீர்ரத்தங்களை கொண்டு வந்து நீராளிப்பத்தியில் ஊற்றி, பேகரால் செய்யப்பட்ட முருகன் சிலை வெப்பமாகாமல் இருக்க தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இல்லையில் காங்கேயத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 20 அடி நீள வேலை அலகு குத்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story