தவறான சிகிச்சையால் 6 வயது குழந்தை பலி? உறவினர்கள் சாலை மறியல்

தவறான சிகிச்சையால் 6 வயது குழந்தை பலி? உறவினர்கள் சாலை மறியல்

தண்டராம்பட்டில் தவறான சிகிச்சையால் 6 வயது குழந்தை இறந்ததாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். 

தண்டராம்பட்டில் தவறான சிகிச்சையால் 6 வயது குழந்தை இறந்ததாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

தண்டராம்பட்டில் தவறான சிகிச்சையால் 6 வயது குழந்தை பலி பெற்றோர் மற்றும் உறவினர் சாலை மறியல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் இயங்கி வரும் நூர்ஷபி மருத்துவமனையில் மருத்துவரின் தவறான சிகிச்சையினல் 6 வயது குழந்தை பலி என கூறப்படுகிறது. இதனால் அக்குழந்தையின் பெற்றோர் உறவினர்கள் தனியார் மருத்துமனையின் முன்பு சாலையில் அமர்ந்து நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருவண்ணாமலை அரூர் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாளிதத்தின் பேரில் போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்

Tags

Next Story