வனத்துறையிடம் வசமாக சிக்கிய 7 அடி நீளமுள்ள மலைபாம்பு

வனத்துறையிடம் வசமாக சிக்கிய 7 அடி நீளமுள்ள மலைபாம்பு

மணப்பாறை மதுரை சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றிய மலைப் பாம்பை வனத்துறையினர் மீட்டனர் .

மணப்பாறை மதுரை சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றிய மலைப் பாம்பை வனத்துறையினர் மீட்டனர் .

மணப்பாறை மதுரை சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு மலை பாம்பு சென்றுள்ளது. இதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக இதுப்பற்றி வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 7 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்தனர். பிடிக்கப்பட்ட பாம்பை பாதுகாப்பாக வனபகுதியில் சென்று விட்டனர்.


Tags

Next Story