மகேந்திரா ரக நெல் 75 கிலோ மூட்டை ரூ.1,940-க்கு விற்பனை

மகேந்திரா ரக நெல் 75 கிலோ மூட்டை ரூ.1,940-க்கு விற்பனை
விற்பனைக்கு வந்த நெல் மூட்டைகள்
கலவைப் பகுதியில் ரித்திகா நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1,869க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,859-க்கும் விற்பனையானது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்காக எடுத்துச்செல்கின்றனர். இதில் மகேந்திரா நெல் ரகம் 75 கிலோ முட்டையானது அதிகபட்சமாக ரூ.1,940-க்கும் குறைந்த விலையாக ரூ.1,789-க்கும் விற்பனையானது,.

அதேபோல் ஆர்.என்.ஆர்.நெல் ரகம் ரூ.1929-க்கும் விற்பனையானது.ரித்திகா நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.1,869க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,859-க்கும் விற்பனையானது.

Tags

Next Story