விருதுநகரில் சைக்கிள் மீது பைக் மோதி விபத்து

விருதுநகரில் சைக்கிள் மீது பைக் மோதி விபத்து
X
மதுரை சாலையில் சைக்கிளில் சென்ற நபர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
விருதுநகரில் சைக்கிள் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

விருதுநகர் லட்சுமி நகர் பகுதியில் தனது மகள் வீட்டில் வசித்து வருவார் பெத்துராஜ் வயது 70 இவர் சைக்கிளில் மதுரை சாலையில் பழைய பேருந்து நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது கே. உசிலம்பட்டி பகுதியை சார்ந்த முத்துப்பாண்டி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது இதில் பெத்துராஜ் காயமடைந்த நிலையில்,

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி பெத்துராஜ் மகன் அளித்த புகார் அடிப்படையில் ஊரக காவல் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story