திருக்கோவிலூரில் சாலை விபத்தில் சிறுவன் பலி
விபத்து
திருக்கோவிலூரில் சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்தார்.
திருக்கோவிலூர் பெரிய பாலத்தில் இருசக்கர வாகனம் வேன்மீது மோதிய விபத்தில் கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன் (17) சம்பவம் இடத்திலே உயிரிழந்தார். சந்தோஷ்(17) மற்றும் கிருஷ்ணகுமார் (19) இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story