தேனி அருகே வேகமாக மோதிய கார்

தேனி அருகே வேகமாக மோதிய கார்
X

காவல்துறை விசாரணை 

தேனி அருகே வேகமாக மோதிய கார் டூவீலரில் சென்று கொண்டிருந்தவர மீது மோதி விபத்து
தேனி மாவட்டம் கம்பம் குழப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர் பணிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது கோகிலாபுரம் விலக்கில் எதிரில் வந்த கார் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதை எடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story