இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

காரப்பட்டு யூனிக் கல்லூரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


காரப்பட்டு யூனிக் கல்லூரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
காரப்பட்டு யூனிக் கல்லூரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஒருவர் படுகாயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரபட்டு அருகே உள்ள யூனிக் கல்லூரி பகுதியில் பரத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அதாலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ராகேஷ் 16 என்ற நபரை உட்கார வைத்துக்கொண்டு ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு பின்னால் வந்த கார் அது வேகமாகவும் அஜாகாரத்தியாகவும் ஓட்டி வந்து இருசக்கர வாகனம் எது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ராகேஷ் என்பவருக்கு வலது கால் கை தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக காயம் ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தர்மபுரி டிஎன்வி தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பரத் என்பவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் இந்த சம்பவம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி ராகேஷ் என்பவரின் தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஏகாம்பரம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Tags

Read MoreRead Less
Next Story